தங்கர் பச்சானின் காட்டமான டுவிட்டர் பதிவு

விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த 18-ந்தேதி வெளியானது. அந்த திரைப்படத்தில் மத்திய அரசு முன்பு மேற்கொண்ட பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை குறித்த விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்கள் தற்போது அரசியல் ரீதியாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் தங்கர்பச்சானும் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 2 விதமான கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார். அவற்றில், “பணத்தை மட்டுமே குறி வைத்து நடிகர் முகத்தை காட்டும் சினிமா பின்னால் இன்னும் […]

Continue Reading

பெண் கல்விக்கான உலகளாவிய போராட்டம் தொடரும் என டுவிட்டரில் மலாலா பதிவு

பாகிஸ்தானில் குழந்தைகள் கல்விக்குக் குரல் கொடுத்த மலாலா தாலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் போராட்டத்திற்குப்பின் உயிர் பிழைத்தார். இதனையடுத்து லண்டனில் தங்கி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வந்தார். அவ்வப்போது குழந்தைகள் கல்வி மற்றும் பெண் சுதந்திரம் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில் பள்ளிப் படிப்பை முடித்துள்ள மலாலா சொந்தமாக டுவிட்டர் கணக்கைத் துவங்கி உள்ளார். இவரது டுவிட்டர் கணக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ உள்பட உலகம் முழுவதும் […]

Continue Reading