ஆற்றில் இறங்கிய கள்ளழகர், தரிசித்த லட்சக்கணக்கான மக்கள்
சைவமும், வைணவமும் இணைந்து கொண்டாடும் விழா மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியவையே மதுரையின் புகழ் பெற்ற சித்திரை திருவிழா. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் கலந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா கடந்த 12 நாட்களாக விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி பட்டாபிஷேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என மதுரை விழாக்கோலம் பூண்டது. மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் வீதி உலாவின்போது […]
Continue Reading
