தெலுங்கில் பாட்டெழுதிய மதன்கார்க்கி

தமிழ் சினிமாவில் வசன எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை உடையவர்களுள் ஒருவர் மதன் கார்க்கி. தமிழில் பல்வேறு படங்களில், பல்வேறு பாடல்களை எழுதியிருக்கும் மதன் கார்க்கி, முதன்முறையாக தெலுங்கில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் `ஸ்பைடர்’ படத்தின் தெலுங்கு பதிப்பில் மதன் கார்க்கி ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதேநேரத்தில் `ஸ்பைடர்’ படத்தின் தமிழ் பதிப்பில் மதன் கார்க்கி எழுத்தில் […]

Continue Reading

பாடலாசிரியரின் பாராட்டைப் பெற்ற இயக்குநர்

அர்ஜுன் நடிக்கும் 150 ஆவது படம் “நிபுணன்”. இதில் இவருடன் பிரசன்னா, வரலட்சுமி உட்பட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது. அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. “இதுவும் கடந்து போகும்” என்கிற வரிகளுடன் துவங்கும் இந்தப் பாடல் மிகக் குறுகிய காலக் கட்டத்தில் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் நவீனின் இசையில், பிரதீப் பாடி உள்ள இந்தப் பாடலை தனது ட்விட்டர் மூலம் மிகவும் […]

Continue Reading