பொங்கல் ரிலீஸ் ஃபைனல் லிஸ்ட்!

பொங்கல் 2018 அஜித் – விஜய் படங்களின் ரிலீஸ் இல்லாமல் போனாலும் சூர்யா – விக்ரம் படங்களோடு திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான் போல. கூடவே ஆறுதலுக்கு பிரபுதேவா படமும் வெளியாவது கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி. அரவிந்த் சுவாமி, விமல் அப்புறம் நேத்து வந்த நம்ம “சின்ன கேப்டன்” சண்முக பாண்டி எல்லோரும் ரேஸில் இருந்து விலகிக் கொள்ள, வெறும் மூன்று படங்கள் மட்டுமே வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒடுமொத்த திரையரங்குகளில் சரி […]

Continue Reading

பொங்கல் விடுமுறைக்கு எம் ஜி ஆர் படத்தின் தொடர்ச்சி

புதுமுக இயக்குநர் எஸ் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் குலேபகாவலி. இப்படத்தில் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அறம் படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளார். மேலும் எம் ஜி ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் […]

Continue Reading

ரெண்டு கோடிக்கு ஒரு பாட்டு

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.கல்யாண் இயக்கி வரும் திரைப்படம் ‘குலேபகாவலி’. பிரபுதேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தின் பாடல் காட்சி ரூ.2 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. இதற்காக கலை இயக்குனர் கதிர் பிரமாண்டமாக அரங்கு அமைத்துள்ளார். அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இசையில் உருவான இதற்கான பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி நடனம் அமைக்கிறார். படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, ஹாலிவுட் […]

Continue Reading