விஜய், அஜித்தை வைத்து வெற்றிகரமான படங்களை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் -விஜய் ஆண்டனி

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கோடியில் ஒருவன்’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலுக்குப் பிறகு மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வந்த படம் ‘கோடியில் ஒருவன்’ என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தது படக்குழு. இந்த விழாவில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாயகன் விஜய் ஆண்டனி […]

Continue Reading

கோடியில் ஒருவன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் அசர வைக்கும் புதிய அவதாரம்! விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் என்ன?

விஜய் ஆண்டனி, நடிகை ஆத்மீகா நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதுவரை இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் போன்ற அவதாரங்களை கடந்த விஜய் ஆண்டனி கோடியில் ஒருவனில் படத்தொகுப்பாளராக அசரவைக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். படத்தில் நடித்துக்கொண்டே எடிட்டிங் வேலையும் செய்வது மிகக்கடிமான […]

Continue Reading