நிவின் பாலியுடன் கைகோர்க்கும் மக்கள் செல்வன்!

19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்தவர் கொச்சுண்ணி. இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். 1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கப்படுகிறது. கோகுலம் கோபாலன் வழங்கும் “ஸ்ரீகோகுலம் மூவிஸ்” தயாரிக்கும் திரைப்படம் “காயம்குளம் கொச்சுண்ணி”. இதை “36 வயதினிலே”, “மும்பை போலீஸ்” புகழ் ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் […]

Continue Reading

அனைத்து மொழி மக்களாலும் ரசிக்கப்படும் கொச்சுண்ணி

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கு ஏற்ப கதைகளும், கதையின் நாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு, புகழ்பெற்ற கேரளாவின் காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்பட உள்ளது. ’36 வயதினிலே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மற்றும் வரவேற்பு பெற்ற இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கு `காயம்குளம் கொச்சுண்ணி’ என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். […]

Continue Reading