கதாநாயகன் – விமர்சனம்

  த முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, கேத்ரின் தெரசா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கதாநாயகன்’. அரசு அலுவலராக வேலைபார்க்கும் விஷ்ணு விஷால் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட பயப்படும் சுபாவம் கொண்டவர். இவருக்கு பக்கத்து வீட்டு கேத்ரின் தெரசா மீது காதல் வருகிறது. கேத்ரின் தெரசா மனதில் இடம் பிடிக்க தனது பால்ய கால நண்பரான சூரியின் உதவியை நாடுகிறார். அப்போது அவர்கள் எடுக்கும் முயற்சியின் போது, கேத்ரின் தெரசாவின் அப்பா […]

Continue Reading

இயக்குனர் மணிவண்ணனை ஞாபகப்படுத்தும் முருகானந்தம்

  சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் மணிவண்ணன். இவர் பல வெற்றி படங்களை இயக்கியும், வெற்றியடைந்த படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு காலமானார். இவருடைய மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு. மறைந்த இயக்குனர் மணிவண்ணனை, ‘கதாநாயகன்’ படத்தின் இயக்குனர் முருகானந்தம் ஞாபகப்படுத்துவாதாக படவிழாவில் பலரும் பாராட்டியுள்ளனர். முருகானந்தம் இயக்கியுள்ள ‘கதாநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், சூரி, ஆனந்த் ராஜ், சரண்யா பொன்வண்ணன், அருள் […]

Continue Reading

விஷ்ணு விஷாலுக்கு குழந்தை முகம் : சரண்யா

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கும் படம், கதாநாயகன். இப்படத்தில் விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெட்சுமண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. மூத்த நடிகையான சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், “விஷ்ணுவிடம் குழந்தை முகம் […]

Continue Reading