ஜீவாவின் புதிய படம் தொடங்கியது…

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி […]

Continue Reading

மீண்டும் ஐக்-உடன் ஜீவா

ஐக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் `சங்கிலி புங்கிலி கதவ தொற’. திகில் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்தில் ஜீவா – ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது `கீ மற்றும் கலகலப்பு-2 படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் `கீ’ படம் வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரீலீசாகிறது. அதேபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கலகலப்பு-2 படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. […]

Continue Reading

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் சி

2012 ல் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் கலகலப்பு. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. ஜீவா, ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, நடிகைகள் கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி, “ எனக்கு பேசவே தெரியாது. […]

Continue Reading

விட்ட இடத்தை பிடிப்பாரா ஜீவா?

ஒரு காலத்தில் (?) டாப் கியரில் பறந்தவர் நடிகர் ஜீவா. இவரது குறும்புப் பேச்சும், துள்ளலான நடிப்பும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. யார் கண் பட்டதோ சமீப காலமாக ஜீவா தொட்டதெல்லாம் அவுட். எப்படியாவது இழந்த இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று தனது பாஸிட்டிவ் பாயிண்டான காமெடி தான் கைகொடுக்கும் என்று உணர்ந்து, காமெடி படங்களின் ஜாம்பவான் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் “கலகலப்பு2” படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் “மிர்ச்சி” சிவா, […]

Continue Reading

ஆச்சர்யப்படுத்தும் அம்சத்துடன் ஜீவா படம்

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்நிறுவனத்தின் மூன்றாவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இந்த படம் நடிகர் ஜீவாவின் 29வது படமாகும். படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் […]

Continue Reading