எழுத்தாளரின் காட்டில் அடைமழைக்காலம்!

எழுத்தாளராக இருந்து சினிமாவிற்குள் கோலோச்சியவர்களில் முக்கியமானவர் சுஜாதா. தமிழ் சினிமாவின் பெரிய இயக்குநர்களின் முதல் தேர்வாக எப்போதுமே அவர்தான் இருப்பார். சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு அந்த இடத்தை எழுத்தாளர் ஜெயமோகன் பிடித்து விடுவார் போல. ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய்குமார் இணைந்து நடித்திருக்கும் சங்கரின் “2.0” படத்திற்கு ஜெயமோகன் கதை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் “விஜய்62” படத்திற்கும் ஜெயமோகன் வசனம் எழுதவிருக்கிறார் என தகவல் வெளியானது. […]

Continue Reading