Kudimagan
நடிகர் ஜெய்க்குமார் நடிகை ஜெனீபர் இயக்குனர் சத்தீஷ்வரன் இசை பிரசாந்த் ஓளிப்பதிவு அருள் செல்வன் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமத்தில் நாயகன் ஜெய்க்குமார் ஒரு விவசாயி. மனைவி, மகன் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகனை அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் ஜெய்க்குமார், ஜெனிபர் மகன் ஆகாஷுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். […]
Continue Reading
