ஜான்விகபூர் நடித்த படத்தில் சர்ச்சை காட்சிகள் – நீக்குமாறு விமானப்படை எழுதிய கடிதம்

கார்கில் போரில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் பலரை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றி பாராட்டு பெற்றவர் பெண் ராணுவ பைலட் குஞ்சன் சக்சேனா. இவருக்கு சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘குஞ்சன் சக்சேனாதி கார்கில் கேள்’ என்ற பெயரில் இந்தி படம் தயாரானது. இதில் குஞ்சன் சக்சேனா வேடத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்து இருந்தார். ஷரன் சர்மா இயக்கினார். இந்த படம் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள […]

Continue Reading

“கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்திற்காக வாழ்த்து மழையில் நனையும் ஜான்வி கபூர்!

  நட்சத்திர வெளிச்சத்துடன் சினிமாவில் நுழையும்போது  அதற்கான பொறுப்பு என்பது மிக அதிகமாகிவிடுகிறது. ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் அதே நேரம் விமர்சகர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது கறாராக இருக்கும். இது போனிகபூர், ஶ்ரீதேவி தம்பதியின் செல்ல மகள் ஜான்வி கபூருக்கும் பொருந்தும். ஆனால் சினிமாவே தனது வாழ்க்கை எனும் முடிவில் நுழைந்திருக்கும் அவர், முதல் படம் முதலாகவே தொடர்ந்து ரசிகர்கள், விமர்சகர்கள் என, அனைவரும் பாராட்டும் நடிப்பை வழங்கி வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் கதாப்பாத்திரங்களில் […]

Continue Reading