விரைவில் வரவிருக்கிறது மேற்குத் தொடர்ச்சிமலை

இசைஞானி இளையராஜா  இசையில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் லெனின்பாரதி இயக்கத்தில் உருவாகி பல்வேறு சர்வதேச திரைவிழாக்களில் விருதுகளையும் சர்வதேச திரை ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்ற ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ திரைப்படம் ‘சினிமா சிட்டி’ நிறுவனம் மூலமாக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஆண்டனி நடிகை காயத்திரி கிருஷ்ணாவுடன் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் கதைக் களத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஈடுபாடு காட்டும் இசைஞானி

கிராமம், அதன் மண் மற்றும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த்திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​. கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி. இவர் ஏற்கெனவே சில கன்னடப் […]

Continue Reading