ராஜாதி ராஜன் இந்த ராஜா – சிறப்புக் கட்டுரை!!

“குடிசையிலிருந்த வானொலியை விற்றுவிட்டு சென்னைக்கு வந்த ஞானதேசிகன் என்கிற இளைஞன், தமிழகத்தைத் தாண்டியும் ஒட்டுமொத்தமான வானொலிகளுக்கும் உயிரூட்டினார் என்பதே ‘இசைஞானி, இசைத் தலைவன், ராகதேவன்’ இளையராஜா என்பவருடைய வாழ்வின் எளிமையான சுருக்கம். திரும்பிப் பார்த்தால் இன்றிலிருந்து சரியாக 43 ஆண்டுகளுக்கு முன்புதான் “இளையராஜா” என்கிற சக்ரவர்த்தியின் சாம்ராஜ்யம் ஆரம்பிக்கிறது. திரையிசையில் இப்படியும் கிராமிய மணத்தை வீசச் செய்யலாமா? என உலகின் புருவங்களை உயரச் செய்த “அன்னக்கிளி” திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, அதன் பிறகு செய்தவை […]

Continue Reading