Tag: Hiphop Thamizha
இசை உரிமையைக் கைப்பற்றுவது இதுவே முதல்முறை
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள படம் `மீசைய முறுக்கு’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சி தயாரித்துள்ள இப்படம் இரண்டு வாரங்களைத் தாண்டி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் விவேக், விஜயலட்சுமி, விக்னேஷ், கஜராஜ், மாளவிகா, ஆனந்த் ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி பிரச்சினைக்கு நடுவே வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், நல்ல படங்களை மக்கள் எப்போதும் […]
Continue Readingயூ-டியூபில் மீசையை முறுக்கும் டிரெய்லர்
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மீசைய முறுக்கு’. இப்படத்திற்கு ஆதியே இசையமைத்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குகிறார். இவருடன் விவேக், நாயகிகள் ஆத்மிகா, மனிஷா மற்றும் விக்னேஷ் காந்த், மா.கா.பா.ஆனந்த், மாளவிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்கள். அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி வழங்கும் இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல […]
Continue Reading
