கவுதமியின் மஸ்கட் விஜயம்-2019

நம் சகோதர சகோதரிகளில் சிலர் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என வெவ்வேறு தாய்மொழியைக் கொண்டிருந்தாலும், தாங்கள் வாழும் நாடுகளில் தங்களுடைய சமுதாய பங்களிப்பாேடும், தங்களின் எதிர்கால ஸ்திரத்தன்மைக்காக  கடின உழைப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஓமன் நாட்டின் மஸ்கட்-பர்ஃகா நகரங்களில் இருக்கும் நம் சொந்தங்களில் சிலரை நான் சந்தித்து கலந்துரை யாடினேன். அவர்களனைவரும்  ஆத்மார்த்தமாகவும் மிகுந்த ஈடுபட்டது ஒரு மறக்க முடியாத தருணம் ஆகும். […]

Continue Reading

கமலை வரவேற்கும் கெளதமி

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எவர்கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம், லைப் அகேய்ன் புற்றுநோய் மறுவாழ்வு மையம் ஆகியவை சார்பில் பொதுநல மருத்துவ முகாம் இன்று நாமக்கல்லில் நடந்தது. இந்த முகாமை நடிகை கெளதமி தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய நடிகை கெளதமி, “புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இந்த அமைப்போடு இணைந்து இன்று மருத்துவ முகாம் நாமக்கல்லில் இன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் […]

Continue Reading