#14YearsofGhilli.. ஒரு சாம்ராஜ்யம் உருவான கதை!!

“நாளைய தீர்ப்பு” வெளியான சமயத்தில் விஜய், வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு விமர்சனங்களை சந்தித்தார். தொடர்ந்து தந்தை இயக்கிய படங்களில் மட்டுமே நடித்ததும் அவர் மீது எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. “பூவே உனக்காக” படம் தான் விஜயை கடைமடை வரை கொண்டு சேர்த்த காவேரி. அந்தப் ப்டம் தான் விஜய் என்கிற நடிகனை தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தது. “காதலுக்கு மரியாதை”, “துள்ளாத மனமும் துள்ளும்” என வெற்றிகளாக வந்தாலும் விஜயை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போவதற்கு பல […]

Continue Reading