இன்றைய முக்கிய செய்திகள் 2-8-2017

• நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகள் விலக்கு கோரும் தமிழக அவசர சட்ட வரைவு- மத்திய அரசிடம் ஒப்படைப்பு! • சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை • அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உட்பட சொத்துகள் முடக்கம்.. வருமானவரித்துறை அதிரடி • மக்களுக்கு செய்த பாவங்களில் இருந்து தி.மு.க. ஒருபோதும் விடுபட முடியாது -அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல் • கந்து வட்டி […]

Continue Reading

மீனவர்கள் மீது சிங்களப்படை மீண்டும் தாக்குதல்: அரசு என்ன செய்யப்போகிறது? – இராமதாஸ் அறிக்கை

உலகில் தாக்கப்படுவதற்காகவே பிறந்தவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் தானோ என்று நினைக்கும் அளவுக்கு சிங்களப் படையினரால் அவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நேற்றுத் தாக்கப்பட்டது இதை உறுதி செய்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த 6-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினர் நடத்தியத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் இன்னொரு மீனவர் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளார். சிங்களக் கடற்படையினரின் இத்தாக்குதலைக் கண்டித்து 11 நாட்களாக […]

Continue Reading