ரசிகர்களுக்கு ஜூத்வாவில் டாப்சியின் விருந்து

டாப்சி, வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தி படம் ‘ஜூத்வா-2’. இதில் ரம்பா வேடத்தில் டாப்சி கவர்ச்சியாக நடித்திருக்கிறார். “‘ஜூத்வா-2’ நகைச்சுவைப் படம். இதில் ஏராளமான நடனக் காட்சிகள் உள்ளன. இது போல நிறைய கவர்ச்சிக் காட்சிகளும் உள்ளன. தென் மாநிலப் படங்களில் நான் கவர்ச்சியான பெண்ணாக நடிக்கத் தொடங்கினேன். இந்திப் பட உலகில் 3 ஆண்டுகளாக என் படங்களை ரசிகர்கள் ரசித்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் […]

Continue Reading

விஜய் பிறந்த நாளுக்கு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் தனது 43வது பிறந்த நாளை ஜூன் 22ம் தேதி கொண்டாட இருக்கிறார். இதற்காக விஜய்யின் ரசிகர்கள் பலரும் விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட […]

Continue Reading