நாளை மாலை 6 மணிக்கு.. ENPT Update!!

“எனை நோக்கி பாயும் தோட்டா”, “துருவ நட்சத்திரம்” என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களை ஆரம்பித்து ஆரம்பத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய “ஸ்டைலிஷ்” இயக்குநர் கௌதம், போகப்போக இரண்டு படங்களையும் முடிக்காமல் சவ்வாக இழுக்க ஆரம்பித்தார். கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த இரண்டு படங்களும் ஒருவேளை ட்ராப் ஆகிவிடுமோ? என ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இந்நிலையில் தர்புகா சிவா இசையில் “விசிறி”, “நான் பிழைப்பேனோ” என இரண்டு பாடல்களை வெளியிட்டு “எனை நோக்கி பாயும் தோட்டா” […]

Continue Reading