“கடவுளுக்கு அப்புறம், நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரைகளைத்தான்.”
– சென்னை, “கார்னிவெல் சினிமாஸ் ” திரையரங்க கோலாகல தொடக்க விழாவில் இயக்குனர் மிஷ்கின் பரபர பேச்சு! இயக்குனர் ராம் ., தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு , பி.எல்.தேனப்பன் , நடிகர் வைபவ் உள்ளிட்டோரும் இவ் விழாவில் பங்கேற்பு! இந்தியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் மும்பையை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஸ்ரீகாந்த் பாஷி என்பவரால் 2014ம் ஆண்டு கார்னிவெல் சினிமாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அது முதல் இதுவரை 104 நகரங்களில் 400 […]
Continue Reading
