மாரி 2: தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி..!!
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் காமெடி படம் தான் மாரி. ராக்ஸ்டார் அனிருத்தின் அனல் பறக்கும் பின்னனி இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகமான மாரி2 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் கூறி வருகின்றனர். மாரி2-வில் சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத்தின் இசை […]
Continue Reading
