மாரி 2-வில் கலெக்டரான கதாநாயகி

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி-2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கிய நிலையில், சமீபத்தில் படக்குழு சென்னை விரைந்தது. சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக சில செய்திகள் உலா வந்தன. வரலட்சுமி அதனை மறுத்திருந்த நிலையில், அவர் கலெக்டராக நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலாஜி மோகன் இயக்கும் இந்த […]

Continue Reading

தனுஷ் புகழ் பாடும் சாய் பல்லவி!

மலையாளத்தில் வெளியான “பிரேமம்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அடுத்தடுத்து மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவரை தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஏ.எல்.விஜய் தான். தனது “கரு” ப்டத்தின் மூலம் தமிழுக்கு சாய் பல்லவியை அறிமுகப்படுத்துகிறார் அவர். “கரு” திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அது மட்டுமல்லாமல், தனுஷ் நடிக்கும் “மாரி2” படத்திலும் இப்போது நடிக்கத் தொடங்கியிருக்கிறார் இப்போது. படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்து ஒரே தனுஷ் புராணம் தான் பாடுகிறாரம் சாய் பல்லவி. சமீபத்தில் […]

Continue Reading

தனுஷ் தயாரிப்பில் ஹீரோவான இன்னொரு காமெடியன்!

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மலையாளப் படம் “கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்”. நதீர்ஷா இயக்கத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரயாகா நடிப்பில் வெளிவந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் தனுஷின் “வுண்டர்பார் பிலிம்ஸ்” நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில், விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த தீனா கதாநயகனாக நடிக்கவிருக்கிறார். தீனா ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் “பவர் பாண்டி” படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார். […]

Continue Reading

Maari 2 villain is here

‘Mayanadhi’ starring Tovino Thomas and Aishwarya Lakshmi is directed by Aashiq Abu and produced by Santhosh Kuruvilla of ‘Dream Mill Cinemas’ and ‘Moonshot Entertainment’. This Christmas release is receiving highly positive reviews from the audience.    Talking about ‘Mayanadhi’ , it’s producer Santhosh Kuruvilla said, “ ‘Mayanadhi’ is our 6th film. We are very happy […]

Continue Reading

கெளதம் மேனன் அறிமுகப்படுத்தும் தனுஷின் ’விசிறி’

இயக்குனர் கெளதம் மேனன் தற்போது தனுஷை வைத்து `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் யார் என்று வெளியிடாமலே இப்படத்தில் இடம் பெறும் “மறுவார்த்தை பேசாதே” என்ற பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியான ‘நான் பிழைப்பேனா…’ என்ற பாடலும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. பின்னர் […]

Continue Reading

தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ஏற்பட்டுவிட்டன. அடுத்த வருடத்தில் […]

Continue Reading