Tag: Dhanush
முதலில் டாக்டர், அப்புறம் தான் ஆக்டர் : ஷிவானி
இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு “ இது தாண்டா போலீஸ்” போன்ற பல வெற்றிப் படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகர் Dr. ராஜசேகர் மற்றும் “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு” போன்ற வெற்றி படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகையான ஜீவிதாவின் மகள் ஷிவானி. ஷிவானி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அது குறித்து அவர், “அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன […]
Continue Readingசமுத்திரகனியின் மூன்று முகம்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீண்டும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இப்படத்தில் சமுத்திரகனி மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தனுஷுக்கு இணையாக சமுத்திரகனியின் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரகனி தற்போது ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்திலும் ரஜினி கூடவே […]
Continue Readingவிஜய் சேதுபதி விலகியதால் அமீர்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கருணாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் முதல் 45 நிமிடங்கள் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும். இதற்கான படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது […]
Continue Reading‘காலா’வின் மிரட்டலான முதல் பார்வை
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘காலா’ என்று இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ‘கபாலி’ படத்தில் கபாலீஸ்வரன் என்ற பெயரை எப்படி ‘கபாலி’ என்று அழைத்தார்களோ, அதேபோல் இப்படத்தில் கரிகாலன் என்ற பெயரை சுருக்கி ‘காலா’ என்ற பெயரில் தலைப்பாக வெளியிட்டுள்ளார்கள். தலைப்பு வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி, ‘காலா’ படத்தின் 2 பர்ஸ்ட் […]
Continue Readingபுன்னகையைப் பதிலாய்த் தந்த தனுஷ்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேசிய ரஜினி, “ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு பச்சை தமிழன். இங்கே அரசியல் சிஸ்டம் சரியில்லை.” என்று கூறினார். ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் […]
Continue Reading`விஐபி 2′ சிறப்பு பாடல் விரைவில்
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படிப்பிடிப்பு முடிந்ததால், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் […]
Continue ReadingThalaivar161 Movie Female Lead Huma Qureshi Stills
[ngg_images source=”galleries” container_ids=”80″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Reading