பத்மாவதி படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

‘பத்மாவதி’ படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என எதிர்ப்பு எழுந்தது போராட்டம் வெடித்த நிலையில் திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மற்றும் படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி. ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை, […]

Continue Reading

பத்மாவதி படும் பாடு!

வரலாற்றை படமாக எடுத்தாலோ அல்லது அரசியலை மையப்படுத்தி கதை இருந்தாலோ அந்த படத்தை வெளியிடுவதற்குள் இயக்குநரும், தயாரிப்பாளரும் படாதபாடு பட்டுப் போகிறார்கள் இப்போதெல்லாம். ஒரு வசனத்தைக் கூட சுதந்திரமாக படத்தில் வைப்பதற்குப்  பல தடைகள் இருக்கிறது இங்கே. இதே தொல்லை தான் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள “பத்மாவதி” திரைப்படத்திற்கும் உருவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த மாதம் 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். […]

Continue Reading

அக்டோபர் பத்தில் அன்பே மருந்தென்று சொன்ன தீபிகா

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி மனநோய் பாதிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் பேரில் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா மங்களவாரபேட்டையில் தனியார் நிறுவனம் சார்பில் மனநோய் பாதிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரபல நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரையும் சந்தித்தார். அதன் பின்னர் பேசிய அவர், “மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை […]

Continue Reading

ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை

‘கபாலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துகாத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினியின் சமீபகால படங்களான ‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யராய், ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோனே, ‘லிங்கா’ சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் நடிகைகள் நடித்து வந்தனர். அந்த […]

Continue Reading