தீபிகா படுகோனுக்கு விரைவில் திருமணம்
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. தமிழில் ரஜினியின் ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நாயகியாக நடித்தார். இந்தி பட நாயகன் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக நெருக்கமாக இருந்து வருகின்றனர். ‘பத்மாவத்’ படத்தில் இருவரும் நடித்த பிறகு நெருக்கம் மேலும் அதிகமானதாக கூறப்பட்டது. ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது தீபிகாவும், ரன்வீர்சிங்கும் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று உள்ளனர். […]
Continue Reading
