வேதாள வில்லனுடன் மோதும் சித்தார்த்

`சைத்தான் கா பச்சா’ படத்தை தொடர்ந்து சித்தார்த் அடுத்ததாக புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூலை 13-ஆம் தேதி துவங்குகிறது. இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் தெரசாவும், முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சதீஷும் நடிக்கின்றனர். இந்த படத்தில் சித்தார்த்துக்கு வில்லனாக வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. […]

Continue Reading

கலகலப்பு 2 – விமர்சனம்!

கால் கிலோ காமெடி, கால் கிலோ லாஜிக்கே இல்லாத கதை, கால் கிலோ கவர்ச்சி டான்ஸ் பாடல்கள், கால் கிலோ கும்பல் கும்பலா ஆர்ட்டிஸ்ட் என மொத்தமாய்ப் போட்டு அரை அரையென்று அறைத்து கொஞ்சமாய் திரைக்கதையை மிக்ஸ் செய்தால் சுந்தர்.சியின் ட்ரேட்மார்க் கமெர்சியல் சினிமா ரெடி. ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, காத்ரின் தெரசா, நிக்கி கல்ரானி, யோகி பாபு, சதீஸ், ரோபோ சங்கர், மதுசூதனன், ராதாரவி, விடிவி கணேஷ், சிங்கம்புலி, விச்சு, சிங்கமுத்து, சந்தான பாரதி, […]

Continue Reading

2வது முறையாக கலகலப்பு செய்ய வரும் சிவா

`சங்கமித்ரா’ பிரமாண்ட படத்திற்கு முன்பாக `கலகலப்பு’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளார். `கலகலப்பு-2′ படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பதை முன்னதாகப் பார்த்திருந்தோம். இந்நிலையில், முதல் பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மிர்ச்சி சிவா `கலகலப்பு 2′ படத்திலும் நடிக்க இருக்கிறார் . சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிக்கும் `கலகலப்பு-2′ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. […]

Continue Reading