இன்றைய பரபரப்புச் செய்திகள் 17/05/18 !
* கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா : எடியூரப்பாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வஜூபாய் வாலா. * ஜம்மு காஷ்மீர் : சம்பா மற்றும் ஹிராநகர் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு. * பெரும்பான்மை இல்லாத நிலையிலும், கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்திருப்பது அரசியலமைப்பின் கேலிக்கூத்து – ராகுல் காந்தி. * பிடதி விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேருந்தில் புறப்பட்டனர் : ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திட்டம் என்று தகவல். […]
Continue Reading
