இன்றைய பரபரப்புச் செய்திகள் 14.05.2018

* கீழடி அகழாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை : தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. * காவிரி வழக்கு முதல் வழக்காக காலை 10.30க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. 33வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் – உச்சநீதிமன்றம். * காவிரி வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யுபி.சிங் உச்சநீதிமன்றத்தில் ஆஜர் : காவிரி மேலாண்மை வாரிய வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார் யுபி.சிங். * தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம் எங்கள் அரசியல் பயணம் நின்று விடாது. சசிகலாவை […]

Continue Reading