புதிய சாதனை படைத்த‌‌ விஜய் நடிக்கும் மாஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசாகும் முன்பே பிகில் பட சாதனையை முறியடித்துள்ளது.             நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும்,  விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா […]

Continue Reading

பிகில் விமர்ச்சனம் – 3/5

அட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ’பிகில்’ படத்திற்காக கூட்டணி அமைத்திருக்கிறார் விஜய். கதைப்படி, அப்பா ராயப்பன்(விஜய்) வட சென்னையில் மிகப்பெரும் தாதா. அப்பகுதி மக்களுக்காக பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் ராயப்பன் தான். இவரது மகன் தான் மைக்கேல்(விஜய்). தன்னோடு இந்த ரவுடித்தனம் ஒழிய வேண்டும் என்று மகனை விளையாட்டில் இறக்கி, மிகப்பெரும் கால்பந்து விளையாட்டு வீரராக கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில், அப்பா ராயப்பன் எதிரிகளால் வீழ்த்தப்பட கால்பந்து ஆட்டத்தை ஓரங்கட்டி வைக்கிறார் […]

Continue Reading

Actor Vijay’s next “Thalapathy 64” with Lokesh is to kickstart from October!

Actor Vijay’s next “Thalapathy 64” with Lokesh is to kickstart from October! Actor Vijay has completed the shooting of his upcoming film ‘Bigil‘ directed by Atlee and is set to start dubbing for the same. Meanwhile, the star actor is also getting ready to begin shooting for ‘Thalapathy64‘ directed by Lokesh Kanakaraj of ‘Maanagaram’ fame. Reports are that Vijay […]

Continue Reading

தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “

தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வது படமான “பிகில்” படத்தில் இணைத்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளபதி  விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும்  “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில்  கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் தலைசிறந்த […]

Continue Reading