ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் பிந்து மாதவி

நடிகை பிந்துமாதவி கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்தவர். அவர் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார். இதுகுறித்து பிந்துமாதவி பேசும் போது, “இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது […]

Continue Reading

பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் முழு பட்டியல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற சானல்களையும் பிரம்மிக்க வைத்த ஒன்று. இதனால் சானல்களுக்கிடையே கடும் போட்டி என்றே சொல்லலாம். தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஒரே மாதத்தில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் இந்த பிக்பாஸ் 2 ஐ பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். முதன் முதலாக அவர் இதை செய்யவுளார். இதனால் மக்களிடயே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 10 ம் தேதி இந்நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது என நானி அறிவித்துள்ளார். 16 போட்டியாளர்கள் கொண்ட இந்த போட்டி […]

Continue Reading