நட்புக் கூட்டணியில் இணைந்த அஞ்சலி!

நீண்ட இடவெளிக்குப் பிறகு மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணைந்துள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து “நாடோடிகள் 2” படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இதில் சமுத்திரகனி, M.சசிகுமாரை மூன்றாம் முறையாக இயக்குகிறார். இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ். மேலும் ஒரு சிறப்பாக, இந்தப் படத்திற்கு நாயகியாக அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.அவரோடு முதல் பாகத்தில் நடித்த பரணி மற்றும் சிலர் நடிப்பதும் […]

Continue Reading

கிராமத்து நாகரீகத்தை சொல்லும் ஒண்டிக்கட்ட

பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரித்திருக்கும் படம் ‘ஒண்டிக்கட்ட’. தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், […]

Continue Reading