இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப்பணி மற்றும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி போராட்டத்தின் 100 வது நாளில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆவது நாளான நேற்று அரசு பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. […]

Continue Reading

திரையுலக நலனுக்காக பேரணி !… மக்கள் நலனுக்காக ?….

ஒரு பக்கம் ஸ்டெர்லைட்.. ஒரு பக்கம் காவேரி.. என தமிழ்நாடே தகித்துக் கொண்டிருக்க, தமிழ்த் திரையுலகமோ 4-ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்லவிருப்பதாய் அறிவித்திருக்கிறது. உண்மையிலேயே சினிமா இப்போது மிகவும் மோசமான காலகட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட “மோனோபோலி” சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்து விட்டது “கியூப்”. அவர்களை மீறி எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்கிற சூழல். அதனால் தான் வழக்கமாக விஷாலுடன் முட்டிக்கொண்டு நிற்கும் தயாரிப்பாளர்கள் கூட இந்த விசயத்தில் அவருக்கு ஆதரவாக […]

Continue Reading