விவசாயிகள் தற்கொலை பற்றி பிரதமருக்கு கவலை இல்லை – அய்யாக்கண்ணு!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதை தடைசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நூறுநாள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி சந்தை, வயல் வெளிகள் மற்றும் நகர் பகுதி முழுவதும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். […]

Continue Reading