“பிரம்மாஸ்திராவின்” சமீபத்திய முக்கியமான பகிர்வு

அயன் முகர்ஜி பிரம்மாஸ்திரா: அனைத்து சினிமா துறை ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும் மற்றும் ஊடகத் துறையினருக்கும்: இந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான “பிரம்மாஸ்திராவின்” சமீபத்திய முக்கியமான பகிர்வு இது: இப்படத்தின் கனவானது என்னுள் 2011 இல் உருவானது;  2013இல் Yeh Jawaani Hai Deewani படம் முடித்தவுடன் இப்படத்திற்கான கதை-திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினேன். கதை, திரைக்கதையாக்கம், கதாப் பாத்திரப்படைப்பு,  இசை மட்டுமல்லாமல் vfx துறையிலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் ஒரு பிரமிப்பான-பிரமாண்டமான  இமாலய முயற்சி […]

Continue Reading