பாகுபலி 2 – விமர்சனம்
பாகுபலி 2 ரிலீஸ்க்கான ஆர்வமும், எதிர்பார்ப்பும் பாகுபலி முதல் பாகம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே தொடங்கி விட்டது. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற ட்ரண்டிங் கேள்விக்கு விடையை பாகுபலி-2ல் விஷூவல் ட்ரீட்டாக கொடுத்திருக்கிறார் ராஜமெளலி. பல கோடி ரூபாய் பட்ஜெட், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 9000 திரையரங்குகளில் திரையிடல் என்று பாகுபலி-2 யின் பிரமாண்டம் இந்தியாவுக்கு ரொம்பவே புதிது. அந்த பிரமாண்டத்தின் தொனி, திரையில் படத்தின் டைட்டில் கார்டு போடுவதில் இருந்தே தென்பட்டு […]
Continue Reading
