அமைதி காக்கும் அனுஷ்கா
‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர். அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் தயாராகும் ‘சாஹோ’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல்கள் வந்தன. அதுவும் இல்லை என்று ஆனது. பிரபாஸ் ஜோடியாக இந்தி நடிகை ஷரத்தா கபூர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது ‘சாஹோ’ படத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகிவிட்டார். அனுஷ்கா ‘பாகுபலி-2’-ல் நடித்தபோது ‘பாக்மதி’ என்ற தெலுங்கு […]
Continue Reading
