வடகொரியாவின் தாக்குதல் இலக்குகள்

வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் இலக்காக அமெரிக்காவின் நியூயார்க், வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 பகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் வெளி விவகார அமைப்பு ஒன்று அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளானது அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் அதிகார வட்டத்திற்குள் வரும் சில பிரதேசங்கள் எனவும் தெரிய வந்துள்ளது. வடகொரியா இலக்காக குறிவைத்துள்ள பகுதிகள் அனைத்தும் குடியிருப்புகள் மிகுந்த பகுதியாக இருப்பதால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் […]

Continue Reading

உயிர் பிழைத்த பிரியங்கா சோப்ரா!

உலகின் நாட்டாமையாக விளங்கும் அமெரிக்காவில் சமீபமாக அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த முறை நியூயார்க் பகுதியில் உள்ள மன்ஹட்டன் பகுதியில் படுபயங்கரமான தீவிரவாத தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் பள்ளி வாகனம் ஒன்றின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை விட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் பத்திற்கும் மெற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளது. தாக்குதல் நடந்த மன்ஹட்டன் பகுதியில் தான் […]

Continue Reading

ஜப்பானுக்கு நேரடி மிரட்டல் விடுத்த வடகொரியா

வடகொரியா சமீபத்தில் 6-வது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணுஆயுத சோதனையை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகொரியா தன் நிலையில் இருந்து மாறவில்லை. மாறாக கடந்த மாதம் மீண்டும் ஒரு ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. சுமார் 3200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணை […]

Continue Reading