அனிருத், ஷான் ரோல்டனை அடுத்து?

தனுஷ் நடிப்பில் உருவான ‘3’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘கொலை வெறி…’ பாடலும், ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் டைட்டில் பாடலும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு பெற்றது. தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதில் அனிருத்திற்கு பதிலாக ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் […]

Continue Reading

3, 4 என்று கணக்கு போடும் தனுஷ்

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிந்துள்ளனர். தனுஷ் கதை எழுதியுள்ள இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரிலீசுக்கு தயாராகி […]

Continue Reading

மீண்டும் திருமணம் : அமலாபால்

‘சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலாபால். ‘மைனா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து நடித்த படங்கள் அமலாபாலுக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றார். ‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016-ல் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகினார்கள். கடந்த பிப்ரவரி மாதம் அமலாபால் சட்டப்படி இயக்குனர் […]

Continue Reading

`விஐபி 2′ சிறப்பு பாடல் விரைவில்

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படிப்பிடிப்பு முடிந்ததால், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் […]

Continue Reading

விரைவில், திரையில் விஐபி-2

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் என […]

Continue Reading