வைபவ்விற்கு ஜோடி தேடும் படலம்

சூர்யா நடிக்கும், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி ’. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத். இவர் ‘யாமிருக்க பயமே’ என்ற படத்தில் இயக்குநர் டீகேவுடன் இணைந்து பணியாற்றியவர். […]

Continue Reading

மீண்டும் இணைந்த “விர்ஜின் பசங்க” கூட்டணி!

“அடல்ட் காமெடி” ட்ரெண்டிற்கு புள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். “திரிஷா இல்லனா நயன்தாரா” என்று படமெடுத்து இளைஞர்களை “கிளர்ந்தெழச்” செய்தார். முதல் படத்திலேயே இந்த மகத்தான சாதனையை செய்த ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படமாகிய சிம்பு நடித்த “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தை ரசிகர்கள் சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தினால் வெற்றிபெறாமல் போனது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தை சத்தமே இல்லாமல் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ஆதிக். “த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் […]

Continue Reading

அஅஅ ரிலீசுக்கு தடையில்லை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உலகம் முழுவதும் நாளை முதல் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ஏஏஏ படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு நாளை (ஜுன் 23) ரிலீசாகிறது. இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா, சானா கான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். […]

Continue Reading