சிம்புவுக்கு மீண்டும் தலைவலி.. இந்த முறை கோர்ட்!!
ஐந்தாண்டுகளுக்கு முன்னாலான பிரச்சினையால் இப்போது நடிகர் சிம்புவுக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி “அரசன்” என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, ரூபாய் ரூ.50 லட்சத்தை முன் பணமாக வாங்கி இருக்கிறார் சிம்பு. ஆனால் ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்காமல் இழுத்தடித்திருக்கிறார். சொன்னபடி நடித்து தராததால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த தயாரிப்பு நிறுவனம், சிம்புவிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தர […]
Continue Reading
