இரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள்ஜாக்கிரதை “ படக்குழு
ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “ இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – M.P.சிவகுமார் இசை – பாலகணேஷ் எடிட்டிங் – G.V.சோழன் விளம்பர வடிவமைப்பு – அயனன் இணை தயாரிப்பு – க.முருகானந்தம். தயாரிப்பு – ஜெமினி ராகவா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.S.முத்துமனோகரன் படம் பற்றி இயக்குனர் முத்து மனோகரன் கூறியதாவது… இது […]
Continue Reading
