படத்தில் நடிக்க நிபந்தனைகள் விதிக்கும் தீக்‌ஷிதா

தோழியாக நடித்து நாயகி ஆனவர் த்ரிஷா. அந்த வரிசையில் இப்போது மேலும் ஒருவர் நாயகியாகி இருக்கிறார். அவர் பெயர் தீக்‌ஷிதா மாணிக்கம். ‘திருமணம் என்னும் நிக்கா’, ‘ஆகம்’, படங்களில் நடித்த தீக்‌ஷிதா, ‘நகர்வலம்’ படத்தின் நாயகி ஆனார். இதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு மாடலிங் செய்தார். 2012-ல் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் இறுதி போட்டி வரை வந்தார். நாயகியாகிவிட்ட தீக்‌ஷிதாவின் விருப்பம் பற்றி கேட்டபோது… […]

Continue Reading