2.0 படத்திற்கு சென்சார் தரப்பில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டது..!!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் எந்திரன். இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது 2.0. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், இதுவரை இயக்கிய படத்திலேயே 2.0 படம் தான் மிகக்குறைந்த ரன்னிங் டைம் கொண்ட் படம் என தெரியவந்துள்ளது. உலகம் முழுதும் இன்னும் 9 நாட்களில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 2.0 […]

Continue Reading

மேலும் தாமதமாகிறதா 2.0 ரிலீஸ்!

ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் டைரக்டு செய்துள்ளார். ரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் எடுக்கப்பட்டது இல்லை. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ரிலீசாகிறது. இதன் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக […]

Continue Reading

ரஜினி கட்சியில் இணைந்த முதல் பிரபலம்!

லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு அதிகாரி ராஜு மகாலிங்கம். இவர், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’ படத்தின் தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார். தற்போது அவர் ‘2.0’ படத்தோடு தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார். இது குறித்து ராஜு மகாலிங்கம் கூறியிருப்பதாவது, “2.0 படப்பிடிப்பின்போது ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை ஈர்த்துள்ளது. எனவே திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பயணத்தில் என்னையும் இணைத்துக் […]

Continue Reading

காலா படப்பணிகள் முடிந்த பிறகு அரசியல் பிரவேசம்!

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி […]

Continue Reading

2.0.. கரு.. எது முதலில்?

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அதிநவீன கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாய் பல்லவியின் முதல் தமிழ் படமாக உருவாகி வரும் `கரு’ படத்தை ஜனவரி […]

Continue Reading