விருதுக்கு தேர்வாகி உள்ள ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் திரைப்படங்கள்

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய […]

Continue Reading

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஹவுஸ் ஓனரான லட்சுமி ராமகிருஷ்ணன்

வித்தியாசமான படைப்புகளால் பலரால் பாராட்டப்பட்டு வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் அடுத்ததாக ‘ஹவுஸ் ஓனர்’ என்னும் படத்தை இயக்க இருக்கிறார். இதில் அசோக் செல்வன் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக உருவாக்க இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை பற்றி இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, “நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் […]

Continue Reading