Tag: ரஜினிகாந்த்
12.12.1950 Press Meet Photos
[ngg_images source=”galleries” container_ids=”327″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingவேலைக்காரன் சீக்ரெட்ஸ்.. சிவா OPEN TALK!
24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘`வேலைக்காரன்”. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் `வேலைக்காரன்’ படக்குழுவினர் மோகன் ராஜா, ஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயன், அனிருத், ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்ளிட்ட பலரும் விழாவில் […]
Continue Readingதிரிஷாவிற்குக் கிடைத்த கௌரவம்!
நடிகை திரிஷா திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பல சமூக சேவைகளையும் அவ்வப்போது செய்து வருபவர். செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், அதற்காக நடிகர்களோடு சேர்ந்து தனியாக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே சர்ச்சைக்குறிய “பீட்டா” அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், இவருக்கு யுனிசெஃப் அமைப்பு ஒரு பொறுப்பைத் தந்து கௌரவப்படுத்தியுள்ளது. அதன்படி கேரளா மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் நலனுக்கான நல்லெண்ணத் தூதுவராக திரிஷாவை நியமித்துள்ளார்கள். ஊர் ஊராக, தெருத் […]
Continue Readingகன்னட குயினுக்கு கால்ஷீட் இல்லை : எமி
தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தைத் தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது எமி ஜாக்சன், ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது ‘சூப்பர் கேர்ள்ஸ்’ என்ற ஹாலிவுட் டிவி ஷோவில் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். மேலும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். இது தவிர […]
Continue Readingஅதிரும் 2.0 அப்டேட்ஸ்!!
இயக்குனர் சங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள எந்திரன் 2.0 படத்தின் இசை வெளியீடு துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக தனி ஹெலிகாப்டர் மூலமாக ரஜினி, சங்கர், ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் விழா நடக்கவிருக்கும் “புர்ஜ் கலீஃபா” அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். முன்னதாக உலக அளவிளான பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி, சங்கர், ரகுமான் ஆகியோர் பேசினார்கள். முதலில் பேசிய ரஜினி, “நிஜ வாழ்வில் நடிப்பதற்கு யரும் […]
Continue Readingதுபாய் அரசர் கலந்து கொள்ளும் 2.0 இசை வெளியீட்டு நிகழ்ச்சி!
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்: லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகஉருவாகியிருக்கும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், […]
Continue Readingஎந்திரன் இசை விழாவில் ஏ ஆரின் கச்சேரி
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவின் போது ஏ ஆர் ரஹ்மான் இசை கச்சேரியும் இடம்பெறுவதாக இயக்குநர் […]
Continue Readingகடினமான முடிவை எடுத்த அமீர்கான்
சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிஜாக்சன், அக்ஷய்குமார் நடித்துள்ள படம்‘2.0’. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் முதலில் தன்னைத்தான் ரஜினிக்கு பதில் ஹீரோவாக நடிக்கச் சொன்னதாக இந்தி நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ”நான் சங்கர் சார், ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். ‘2.0’ படம் எடுக்க முடிவு செய்ததும் என்னை இந்த படத்தில் ஹீரோ பாத்திரத்தில் நடிக்கும் படி சங்கர் அழைத்தார். தனது […]
Continue Readingகாலா ரிலீஸ் குறித்து அறிவித்த பா ரஞ்சித்
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகைகள் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி […]
Continue Reading
