உடல் எடைகுறைக்கும் முயற்சியில் மரணம் அடைந்த பிரபல நடிகை!
இந்தி மற்றும் பெங்காலி மொழி நடிகையான மிஸ்தி முகர்ஜி (33) உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோ டயட்டில் மிஸ்தி இருந்து வந்தார். இதன் காரணமாக அவரின் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையிலேயே மிஸ்தி உயிரிழந்தார். கீட்டோ உணவுத் திட்டம் என்பது 70-80 சதவீதக் கொழுப்பு, 20 சதவீதப் புரதம் மற்றும் 5 சதவீத மாவுச்சத்து என்ற விகிதத்தில் உணவு எடுத்துக்கொள்வதாகும். இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்று வதில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் நாளொன்றுக்கு 50 கிராமுக்கும் […]
Continue Reading
