வசூல் மன்னனான வில்லன்

மோகன்லால் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் ‘வில்லன்’. அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் மோகன் லால் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும், விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். மஞ்சு வாரியார், ஹன்சிகா, ஸ்ரீகாந்த் (தெலுங்கு நடிகர்), ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாகுபலி -2 மற்றும் புலிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. […]

Continue Reading

வில்லனை வாழ்த்திய மிஷ்கின்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், மஞ்சு வாரியார் அகியோருடன் முதல் முறையாக இணைந்து விஷால் நடிதிருக்கும் படம் “வில்லன்”. இந்த படத்தை பிரபல இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ராக்லைன் வென்கடேஷ் தயாரித்துள்ள வில்லன் படம் வருகிற 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் மிஷ்கின் புகந்து தள்ளியுள்ளார். “மிகச் சிறந்த நடிகராகிய மோகன் லால், இந்தப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியாரும் விஷாலும் தங்களது […]

Continue Reading

விசாரணையில் வெளிப்பட்ட திலீப்பின் சுயரூபம்

நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் நடிகர் திலீப் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நடிகர் திலீப்பின் வாழ்க்கை பற்றிய பல்வேறு ரகசியங்கள் போலீசாருக்கு தெரியவந்தது. அவர் நடிகை மஞ்சுவாரியாரை திருமணம் செய்வதற்கு முன்பே உறவுப்பெண் ஒருவரை ரகசியத் திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நடிகர் திலீப் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு சினிமா உலகில் நுழைந்து மஞ்சுவாரியாருடன் […]

Continue Reading