எந்த ஒரு இசையையும் வளைத்துக்கொள்ளும் ஆற்றல் அந்த மொழிக்கு இருக்கிறது : வைரமுத்து
64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன் விருதினை பெற்றார். மோகன்லால், ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின், தயாரிப்பாளர் தனஞ்செயன், இந்தியில் சோனம் கபூர், அக்ஷய் குமார் […]
Continue Reading
