அரசியல் பிரவேசம் பற்றி ராணா விளக்கம்
தேஜா இயக்கத்தில் பாகுபலி புகழ் ராணா – காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள தெலுங்கு படம், ‘நேனே ராஜு, நேனே மந்திரி’. இப்படம் தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் வெளிவருகிறது. இந்த படத்தின் டிரைலரில், “100 எம்.எல்.ஏ.க்களை கூட்டிக்கிட்டு போய் ரிசார்ட்டுல உட்கார வச்சா நானும் சி.எம்.தான்” என்று ராணா பேசும் வசனம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணாவிடம் இது பற்றி கேட்ட போது, “என் தாத்தா ராமாநாயுடு முதலில் தெலுங்கில் தயாரித்து, என்.டி.ராமாராவ் நடித்த […]
Continue Reading
