Tag: தரண்
ஆஹா கல்யாணம்!… தரணுக்கும், தீக்ஷிதாவுக்கும்
பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். தரணுக்கும் நகர்வலம், ஆகம் ஆகிய படங்களில் நடித்துள்ள தீக்ஷிதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 15-ந்தேதி திருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி 16-ந்தேதி சென்னையில் நடக்கிறது. […]
Continue Readingகபடி வீரனின் கரடுமுரடான காதல் கதை அருவா சண்ட
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “அருவா சண்ட”. தமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான “ சிலந்தி “ படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றவரும் “ரணதந்த்ரா “ சிலந்தி – 2 போன்ற படங்களின் இயக்குனருமான ஆதிராஜன் அடுத்து கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் புதிய படம் “அருவா சண்ட“. தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆவணக் கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு […]
Continue Reading
